தெரியல்
theriyal
தெரிந்துகொள்ளுதல் ; பூமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமாலை. புனை வினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் (புறநா. 29). 2. Flower garland ; தெரிந்துகொள்ளுகை. தேங்கமழ் தெரியற் றீம்பூந்தாரவன் (சீவக. 2253). 1. Selection ;
Tamil Lexicon
s. a flower garland, பூமாலை.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Appearing, தோற் றல். 2. Searching, investigating, select ing comprehending, ஆராய்தல்.
Miron Winslow
teriyal,
n.id.
1. Selection ;
தெரிந்துகொள்ளுகை. தேங்கமழ் தெரியற் றீம்பூந்தாரவன் (சீவக. 2253).
2. Flower garland ;
பூமாலை. புனை வினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் (புறநா. 29).
DSAL