தரியார்
thariyaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தரியலர். விடை யொன்றேறித் தரியார் புர மெய்தார் (தேவா. 1026, 4).
Tamil Lexicon
tariyār,
n. தரி- + ஆ neg. +.
See தரியலர். விடை யொன்றேறித் தரியார் புர மெய்தார் (தேவா. 1026, 4).
.
DSAL