பிரியலர்
piriyalar
ஒருவரை ஒருவர் பிரியாதிருக்கும் நண்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஒருவரையொருவர் பிரியாதார்] நண்பர். Friends, as persons who would not be separated;
Tamil Lexicon
சிநேகிதர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n. [pl.]'' Friends, those who forsake not, சிநேகிதர். ''(p.)''
Miron Winslow
piriyalar
n. பிரி1-+அல் neg.+.
Friends, as persons who would not be separated;
[ஒருவரையொருவர் பிரியாதார்] நண்பர்.
DSAL