Tamil Dictionary 🔍

தெரியலர்

theriyalar


அறிவில்லார் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவில்லார் (யாழ்.அக). 1. The ignorant, the unenlightened, the uninformed; பகைவர் தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சிர்மதுரை (திருவாலவா. பக் 320. பயகர.110 . 2. Enemies ;

Tamil Lexicon


s. the ignorant, அறிவில்லார்; 2. enemies, பகைஞர்.

J.P. Fabricius Dictionary


அறியாதார்.

Na Kadirvelu Pillai Dictionary


, [teriylr] ''s.( plu.)'' The ignorant, un enlightened, uninformed, அறிவில்லார். 2. Enemies, பகைஞர். ''(p.)''

Miron Winslow


teriyalar,
n.id.+ ஆல் neg.+.
1. The ignorant, the unenlightened, the uninformed;
அறிவில்லார் (யாழ்.அக).

2. Enemies ;
பகைவர் தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சிர்மதுரை (திருவாலவா. பக் 320. பயகர.110 .

DSAL


தெரியலர் - ஒப்புமை - Similar