தமுக்கு
thamukku
செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை. Drum for publishing orders;
Tamil Lexicon
s. (vulg.) a small drum used for publishing orders; 2. a tom-tom, தண்டோரா. தமுக்கடிக்க, தமுக்குப்போட, to publish orders by beat of drum.
J.P. Fabricius Dictionary
ஒருபறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tmukku] ''s. [vul.]'' A small drum used in the peninsula for publishing orders, ஓர்பறை. See தண்டோரா.
Miron Winslow
tamukku,
n. U. tamk.
Drum for publishing orders;
செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
DSAL