தபம்
thapam
காண்க : தவம் ; மாசிமாதம் ; வெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாசி மாதம். (w.) 2. The Tamil month Māci; தபநய நட்பிற்றாய தாபதன் (இரகு. இரகுவுற். 40). 1. See தவம்.
Tamil Lexicon
    , [tapam]    ''s.'' Austerity, penance, self-mor tifications, bodily tortures, தவம். 2. The  month of February, மாசிமாதம். (''சது''.)  
Miron Winslow
    tapam,
n.  tapas.
1. See தவம்.
தபநய நட்பிற்றாய தாபதன் (இரகு. இரகுவுற். 40).
2. The Tamil month Māci;
மாசி மாதம். (w.)
DSAL