தபனம்
thapanam
வெப்பம் ; வெயிற்காலம் ; தாகம் ; ஒரு நரகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரக வகை. (மணி. 6, 181, அரும்.) 4. A hell; தாகம். (w.) 3. Thirst; வெயிற்காலம். (யாழ். அக.) 2. Hot season; வெப்பம். 1. Heat;
Tamil Lexicon
see தவனம், heat thirst, desire. தபனன், the sun; 2. the god of fire, அக்கினி தேவன்.
J.P. Fabricius Dictionary
, [tapaṉam] ''s.'' (''com.'' தவனம்.) Heat, வெப் பம். W. p. 366.
Miron Winslow
tapaṉam,
n. tapana.
1. Heat;
வெப்பம்.
2. Hot season;
வெயிற்காலம். (யாழ். அக.)
3. Thirst;
தாகம். (w.)
4. A hell;
நரக வகை. (மணி. 6, 181, அரும்.)
DSAL