Tamil Dictionary 🔍

ஆதபம்

aathapam


வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெயில். ஒருவழியி னடையா வாதபஞ்சாயைபோல(ஞானா.63). Sunshine, sunlight; பிரகிருதிகளுள் ஒன்று. (மேருமந். 165.) A pirakiruti;

Tamil Lexicon


ஒளி, வெயில்.

Na Kadirvelu Pillai Dictionary


[ātapam ] --ஆதவம், ''s.'' Sunshine, வெயில். Wils. p. 18. ATAPA. 2. Lustre, light, ஒளி. 3. ''(fig.)'' An umbrella, குடை. ''(p.)''

Miron Winslow


ātapam
n. ā-tapa.
Sunshine, sunlight;
வெயில். ஒருவழியி னடையா வாதபஞ்சாயைபோல(ஞானா.63).

ātapam
n. ātapa. (Jaina.)
A pirakiruti;
பிரகிருதிகளுள் ஒன்று. (மேருமந். 165.)

DSAL


ஆதபம் - ஒப்புமை - Similar