Tamil Dictionary 🔍

மதுபம்

mathupam


கள் ; வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. மதுபமூசுந் தேனோடு (கம்பரா. மீட்சி. 310). Bee, as sucking honey; . See மதுவம். (யாழ். அக.)

Tamil Lexicon


மதுவம், s. see under மது.

J.P. Fabricius Dictionary


கள், வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bee--as sucking honey; [''ex'' ப, that drink.]

Miron Winslow


matupam
n. madhu-pa
Bee, as sucking honey;
வண்டு. மதுபமூசுந் தேனோடு (கம்பரா. மீட்சி. 310).

matupam
n. மதுவம்1.
See மதுவம். (யாழ். அக.)
.

DSAL


மதுபம் - ஒப்புமை - Similar