தன்னுறுதொழில்
thannurutholil
அரசன்கட்டளையை எதிர்பாராதே அவன் வீரர் பகைவரின் ஆனிரைகவர்தலைக் கூறும் வெட்சித் திணைப் பகுதி. (பு. வெ.1, 2.) (Puṟap.) Theme describing the capture of enemy's cows by king's soldiers without his express command, dist. fr.maṉṉuṟu-toḻil;
Tamil Lexicon
taṉ-ṉ-uṟu-toḻil,
n. தன்+.
(Puṟap.) Theme describing the capture of enemy's cows by king's soldiers without his express command, dist. fr.maṉṉuṟu-toḻil;
அரசன்கட்டளையை எதிர்பாராதே அவன் வீரர் பகைவரின் ஆனிரைகவர்தலைக் கூறும் வெட்சித் திணைப் பகுதி. (பு. வெ.1, 2.)
DSAL