மன்னுறுதொழில்
mannurutholil
வீரர் அரசன் கட்டளைபெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை. (பு.வெ, 1, 1) Theme describing the capture of enemies' cows by a king's soldiers under his orders, dist. fr.taṉ-ṉ-uṟu-toḷil;
Tamil Lexicon
maṉ-ṉ-uṟu-toḷil
n. மன்2+உறு-+. (Puṟap.)
Theme describing the capture of enemies' cows by a king's soldiers under his orders, dist. fr.taṉ-ṉ-uṟu-toḷil;
வீரர் அரசன் கட்டளைபெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை. (பு.வெ, 1, 1)
DSAL