Tamil Dictionary 🔍

தன்னினமுடித்தல்

thanninamutithal


ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமைவேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டி முடித்தலாகிய உத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமை வேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டிமுடித்தலாகிய உத்தி. (தொல். சொல். 27, சேனா.) A mode of concise statement which, by implication, covers related points. one of 32 utti, q.v.;

Tamil Lexicon


taṉ-ṉ-iṉamuṭittal,
n. தன்+.
A mode of concise statement which, by implication, covers related points. one of 32 utti, q.v.;
ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமை வேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டிமுடித்தலாகிய உத்தி. (தொல். சொல். 27, சேனா.)

DSAL


தன்னினமுடித்தல் - ஒப்புமை - Similar