ஒப்பின்முடித்தல்
oppinmutithal
ஒன்றனது இலக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றனதிலக்கணத்தை அதுபோன்ற வேரொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி. (நன். 14.) Application of a rule appertaining to one thing to other things also of a similar character, one of 32 utti, q.v.;
Tamil Lexicon
ஒருயுத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun. [in gram mar.]'' An author's classing things to gether on account of some similarity among them, though of different species, 32-உத்தியிலொன்று.
Miron Winslow
oppiṉ-muṭittal
n. id.+. (Gram.)
Application of a rule appertaining to one thing to other things also of a similar character, one of 32 utti, q.v.;
ஒன்றனதிலக்கணத்தை அதுபோன்ற வேரொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி. (நன். 14.)
DSAL