Tamil Dictionary 🔍

வன்னியமறுத்தல்

vanniyamaruthal


சிற்றரசரை அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரும்பரசரை யழித்தல். வன்னிய மறுத்திருப்பதொரு குடி (ஈடு, 5, 10, பிர.). To destroy or subdue petty chieftains;

Tamil Lexicon


vaṉṉiyam-aṟu-
v. tr. வன்னியம்2 + அறு-2.
To destroy or subdue petty chieftains;
குரும்பரசரை யழித்தல். வன்னிய மறுத்திருப்பதொரு குடி (ஈடு, 5, 10, பிர.).

DSAL


வன்னியமறுத்தல் - ஒப்புமை - Similar