துகின்முடித்தல்
thukinmutithal
தலைப்பாகை கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பாகை கட்டுதல். துகின்முடித்துப் போர்த்த . . . பெருமூதாளர் (முல்லைப். 53). To tie a turban on the head;
Tamil Lexicon
tukiṉ-muṭi-,
v. intr. id.+.
To tie a turban on the head;
தலைப்பாகை கட்டுதல். துகின்முடித்துப் போர்த்த . . . பெருமூதாளர் (முல்லைப். 53).
DSAL