ஏதுவின்முடித்தல்
yaethuvinmutithal
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , காரணங்காட்டி முடித்தல் , முன்னர் முடிவு விளங்கப் பெறாததைப் பின்னர்க்காரணத்தால் முடியவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன் காரணம் விளங்கப்பெறாததொன்றைப் பின் காரணத்தால் முடிவு செய்வதாகிய உத்தி. (நன். 14.) Subsequent exposition of that which had not been made quite clear previously, one of 32 utti, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Giving the reasons or causes of things asserted by an author as a clue to the subject without extended description. See உத்தி.
Miron Winslow
ētuviṉ-muṭittal
n. hētu+. (Gram.)
Subsequent exposition of that which had not been made quite clear previously, one of 32 utti, q.v.;
முன் காரணம் விளங்கப்பெறாததொன்றைப் பின் காரணத்தால் முடிவு செய்வதாகிய உத்தி. (நன். 14.)
DSAL