Tamil Dictionary 🔍

துன்னிமித்தம்

thunnimitham


தீய சகுனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபசகுணம். துன்னிமித்தங்க ளெங்கணும் வரத் தொடர்வ (கம்பரா. யுத்த. மந்திரப். 95). Ill omen;

Tamil Lexicon


துற்சகுனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ill omen, bad sign in general, துர்நிமித்தம்.

Miron Winslow


tuṉṉimittam,
n.dur +.
Ill omen;
அபசகுணம். துன்னிமித்தங்க ளெங்கணும் வரத் தொடர்வ (கம்பரா. யுத்த. மந்திரப். 95).

DSAL


துன்னிமித்தம் - ஒப்புமை - Similar