Tamil Dictionary 🔍

தன்னந்தனித்தல்

thannandhanithal


முழுதும் தனிமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதுந் தனிமையாதல். தன்னந்தனித்த மருந்து (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு.1, 28). To be absolutely alone;

Tamil Lexicon


taṉṉan-taṉi-,
v. intr. தன்னந்தனி.
To be absolutely alone;
முழுதுந் தனிமையாதல். தன்னந்தனித்த மருந்து (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு.1, 28).

DSAL


தன்னந்தனித்தல் - ஒப்புமை - Similar