தனிமுதல்
thanimuthal
கடவுள் ; தனிவாணிகம் ; கூட்டு வாணிகத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட விடுமுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். 1. God, as the one without a second, the Absolute Being; தனிவியாபாரம். (W.) 2. Trading alone with one's own capital; கூட்டு வியாபாரத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட இடுமதல். (W.) 3. Individual capital of the partners in a company;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Trading alone, with one's own capital. 2. ''(p.)'' The match less and only God, absolute deity, கட வுள்.
Miron Winslow
taṉi-mutal,
n. id. +.
1. God, as the one without a second, the Absolute Being;
கடவுள்.
2. Trading alone with one's own capital;
தனிவியாபாரம். (W.)
3. Individual capital of the partners in a company;
கூட்டு வியாபாரத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட இடுமதல். (W.)
DSAL