பதனிடுதல்
pathaniduthal
தோல் முதலியவற்றை மெதுவாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல் முதலியவற்றை மெதுவாக்குதல். (W.) To tan; to temper, season, soften, mollify;
Tamil Lexicon
, ''v. noun.'' Tempering, sea soning, softening, mollifying, மிருதுவாக்கல்.
Miron Winslow
pataṉ-iṭu-,
v. tr. பதம்1 +.
To tan; to temper, season, soften, mollify;
தோல் முதலியவற்றை மெதுவாக்குதல். (W.)
DSAL