திறம்புதல்
thiramputhal
மாறுபடுதல் ; தவறுதல் ; நரம்பு முதலியன பிறழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபடுதல். நியாயமே திறம்பினும் (கம்பரா. மந்தரை. 66). 1. To change; to be over-turned; to be subverted; நரம்பு முதலியன பிறழ்தல். தவறுதல். திறம்பேன்மின் கண்டீர் (திவ். இயற். நான்மு. 68). 2. To sprain; Loc.--tr. To swerve from, deviate from;
Tamil Lexicon
tiṟampu-,
5 v. of திரும்பு-. intr.
1. To change; to be over-turned; to be subverted;
மாறுபடுதல். நியாயமே திறம்பினும் (கம்பரா. மந்தரை. 66).
2. To sprain; Loc.--tr. To swerve from, deviate from;
நரம்பு முதலியன பிறழ்தல். தவறுதல். திறம்பேன்மின் கண்டீர் (திவ். இயற். நான்மு. 68).
DSAL