திமிறுதல்
thimiruthal
மீறுதல் , வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல் ; நீண்டுவளர்தல் ; மாவு முதலியன சிந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல்.---intr. 1. To wriggle out of another's grip; நீண்டு வலருதல். ஆள் இப்போது திமிறிப்போய் விட்டான். 2. To grow tall and big; மா முதலியன சிந்துதல். (J.) 3. To be scattered, spilled as flour in pounding;
Tamil Lexicon
timiṟu-,
5 v. tr.
1. To wriggle out of another's grip;
வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல்.---intr.
2. To grow tall and big;
நீண்டு வலருதல். ஆள் இப்போது திமிறிப்போய் விட்டான்.
3. To be scattered, spilled as flour in pounding;
மா முதலியன சிந்துதல். (J.)
DSAL