Tamil Dictionary 🔍

தண்ணெனவு

thannenavu


குளிர்ந்திருக்கை ; இரங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளிர்ந்திருக்கை. 1. Being cool or refreshing; இரங்குகை. தண்ணெனவில்லை நமன்றமர்கள் (திவ். பெரியதி. 4, 10, 6). 2. Being merciful;

Tamil Lexicon


taṇ-ṇ-eṉavu,
n. தண்+.
1. Being cool or refreshing;
குளிர்ந்திருக்கை.

2. Being merciful;
இரங்குகை. தண்ணெனவில்லை நமன்றமர்கள் (திவ். பெரியதி. 4, 10, 6).

DSAL


தண்ணெனவு - ஒப்புமை - Similar