Tamil Dictionary 🔍

திண்ணனவு

thinnanavu


நெஞ்சுரம் ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயம். விடார்கண்டீர் வைகுந்தந் திண்ணனவே (திவ். திருவாய். 2, 1, 10). 1. Certainty; திண்ணக்கம். உன் திண்ணனவு அஞ்சத்தக்கது (திருக்கோ. 343, உரை). 2. Heartlessness; hardihood;

Tamil Lexicon


tiṇṇaṉavu,
n. id.
1. Certainty;
நிச்சயம். விடார்கண்டீர் வைகுந்தந் திண்ணனவே (திவ். திருவாய். 2, 1, 10).

2. Heartlessness; hardihood;
திண்ணக்கம். உன் திண்ணனவு அஞ்சத்தக்கது (திருக்கோ. 343, உரை).

DSAL


திண்ணனவு - ஒப்புமை - Similar