Tamil Dictionary 🔍

தெற்றெனவு

thetrrenavu


தெளிவு ; வெட்கமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்க மின்மை. சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் (திவ். இயற். பெரியதிரு. 141). 2. Immodesty ; தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54). 1. Certainty, clearness ;

Tamil Lexicon


தெளிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Certainty, clear ness, தெளிவு.

Miron Winslow


teṟṟeṉavu,
n.id.
1. Certainty, clearness ;
தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54).

2. Immodesty ;
வெட்க மின்மை. சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் (திவ். இயற். பெரியதிரு. 141).

DSAL


தெற்றெனவு - ஒப்புமை - Similar