Tamil Dictionary 🔍

தண்ணம்

thannam


ஒருகட்பறை ; மழுவாயுதம் ; குளிர்ச்சி ; காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழு. (திவா.) 2. Battle-axe; ஓருகட் பறை. (பிங்.) 1. Drum with one head, used at funerals குளிர்ச்சி. தண்ணநின்று தவலி னிறைமதி யாகி (கல்லா. 48, 2). 1. Coldness, coollness; காடு. (யாழ். அக.) 2. Forest;

Tamil Lexicon


s. coldness, frigidity, குளிர்.

J.P. Fabricius Dictionary


, [tṇṇm] ''s.'' Coldness, frigidity, குளிர். 2. Forest, jungle, காடு. 3. Drum with one head, ஓர்கட்பறை. 4. Drum in general, பறைப்பொது. 5. Battle-axe, மழு. ''(p.)''

Miron Winslow


தண்ணம் - ஒப்புமை - Similar