Tamil Dictionary 🔍

தண்டம்

thandam


கோல் ; தண்டாயுதம் ; அபராதம் ; தண்டனை ; குடைக்காம்பு ; உலக்கை ; படகு துடுப்பு ; ஓர் அளவை ; உடம்பு ; படை ; படை வகுப்புவகை ; திரள் ; வரி ; கருவூலம் ; இழப்பு ; யானைகட்டும் இடம் ; யானை செல்லும் வழி ; ஒறுத்து அடக்குகை ; வணக்கம் ; ஒரு நாழிகை நேரம் ; செங்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடைக்காம்பு. (சூடா.) 3. Handle of an umbrella or parasol; உலக்கை. தண்ட மிடித்த பராகம். (தைலவ.தைல.56) . 4. Pestle; படகுத்துடுப்பு. Loc. 5. Oar; மத்து. (யாழ்.அக.) 6. Churning rod; ஆளொன்றின் உயரமாய் நான்கு முழங்கொண்ட ஓரு நீட்டலளவை. தனுவிரண் டதுவோர் தண்டம் (கந்தபு. அண்டகோ. 6). 7. Pole, as a linear measure = the height of a man = 4 cubits = 2 taṉu; உடம்பு. நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு (தேவா. 1107, 3). 8. Body ; படை. (திவா.) 9. Army; படைவகுப்பு வகை. (குறள், 767, 3). 10. Array of troops in column; திரள். (அக. நி.) 11. [T. taṇdamu.] Crowd; சதுர் விதோபாயங்களுன் ஓன்றாகிய ஓறுத்தடக்குகை. (சீவக. 747, உரை.) 12. Punishment, chastisement, one of caturvitōpāyam, q. v.; தண்டனை. தண்டமுந் தணிதி பண்டையிற் பெரிதே (புறநா. 10, 6). 13. Punishment, penalty; வரி. (I. M. P. II, 1240, 56.) 14. Impost, tax; கருகூலம். (பிங்.) 15. Treasury; அனாவசியமாய் ஏற்படும் நஷ்டம். அவன் செலவழித்தது தண்டமாய்ப்போய்விட்டது. 16. Loss; useless expense; வணக்கம். தண்டமிட்டுச்செய்த விண்ணப்பம். 17. Obeisance, adoration, prostration; யானை கட்டும் இடம். (சூடா.) 18. Elephant's stable; யானை செல்வழி. (திவா.) வனகரி தண்டத்தைத் தடவி (கம்பரா. வரைக்காட்சி. 5) 19. Elephant's track or way ; cf. தண்டதாமிரி. ஓரு நாழிகை நேரம். (யாழ். அக.) 20. Nāḻikai, a unit time; அபராதம். Loc. 2. Fine; கோல். தண்டங் கமண்டலங்கொண்டு (பழம.). 1. Cane, staff, rod, walking-stick ; தண்டாயுதம். (சூடா.) தண்டமுடைத் தருமன் (தேவா.1055, 6). 2. Club, bludgeon, a weapon; செங்கோல். (சுக்கிரநீதி, 22.) 1. Kingly justice;

Tamil Lexicon


s. a staff, a walking stick, ஊன்றுகோல்; 2. a stick, a club, தடி; 3. support, prop, stay, பற்றுக்கோடு; 4. punishment, சிட்சை; 5. fine, அப ராதம்; 6. obeisance, homage, வணக் கம்; In the last three meanings it is commonly pronounced தெண்டம், 7. an army தண்டு, படை; 8. country, நாடு; 9. an elephant's track or way; 1. the height of a man or four cubits, ஒரு ஆட்பிரமாணம்; 11. an unjust tax, an exorbitant impost. தண்டமிறுக்க, to pay a fine. தண்டம்பண்ண, to make obeisance; 2. to punish, to chastise. தண்டம்பிடிக்க, to fine one unjustly. தண்டம்போட, to fine; to worship. தண்டம்வாங்க, to take a fine. அடிதண்டம், a flogging; 2. prostration before a superior. இடுதண்டம், தீர்க்கதண்டம், prostration attended with an act of reverence with the hands. தண்டதரன், Yama; (lit. the club-bearer) also தண்டகன்; 2. Bhima, பீமன், தண்டநாயகன், the head of an army; 2. a king as receiving fines; 3. Nandy, the bullock-vehicle of Siva. தண்டபாணி, Yama; Vishnu; 3. a servant of Siva, தண்டேசன்.

J.P. Fabricius Dictionary


, [taṇṭam] A staff, walking-stick, ஊன்று கோல். 2. Support, stay, dependence, பற்றுக் கோடு. 3. Handle of an umbrella or parasol, குடைக்காம்பு. 4. Punishment, castigation. chastisement, correction--as one of the four modes of dealing with a hostile power. See உபாயம். 5. Army--as தண்டு, படை. 6. Unjust tax, exorbitant impost, அநியாயதண் டம். 7. ''[in long measure.]'' The height of a man of four cubits, ஒரு ஆட்பிரமாணம். 8. Country, நாடு. 9. Stores, பலபண்டம். 1. Elephant's track or way, யானைசெல்வழி. 11. Obeisance, homage, reverence to a superi or; worship, adoration, வணக்கம். 12. Ele phant's trunk, யானைத்துதிக்கை. 13. Stick, rod, club, bludgeon, cudgel, தடி. 14. Fine, amercement, penalty, அபராதம். 15. One of three kinds of charity, மூவகையறத்தினொன்று. --''Note.'' In the meanings of fine. punish ment and homage, it is commonly pro nounced தெண்டம். தண்டச்சோற்றுக்காரன். A sluggard, a drone.

Miron Winslow


taṇṭam,
n. daṇda.
1. Cane, staff, rod, walking-stick ;
கோல். தண்டங் கமண்டலங்கொண்டு (பழம.).

2. Club, bludgeon, a weapon;
தண்டாயுதம். (சூடா.) தண்டமுடைத் தருமன் (தேவா.1055, 6).

3. Handle of an umbrella or parasol;
குடைக்காம்பு. (சூடா.)

4. Pestle;
உலக்கை. தண்ட மிடித்த பராகம். (தைலவ.தைல.56) .

5. Oar;
படகுத்துடுப்பு. Loc.

6. Churning rod;
மத்து. (யாழ்.அக.)

7. Pole, as a linear measure = the height of a man = 4 cubits = 2 taṉu;
ஆளொன்றின் உயரமாய் நான்கு முழங்கொண்ட ஓரு நீட்டலளவை. தனுவிரண் டதுவோர் தண்டம் (கந்தபு. அண்டகோ. 6).

8. Body ;
உடம்பு. நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு (தேவா. 1107, 3).

9. Army;
படை. (திவா.)

10. Array of troops in column;
படைவகுப்பு வகை. (குறள், 767, 3).

11. [T. taṇdamu.] Crowd;
திரள். (அக. நி.)

12. Punishment, chastisement, one of caturvitōpāyam, q. v.;
சதுர் விதோபாயங்களுன் ஓன்றாகிய ஓறுத்தடக்குகை. (சீவக. 747, உரை.)

13. Punishment, penalty;
தண்டனை. தண்டமுந் தணிதி பண்டையிற் பெரிதே (புறநா. 10, 6).

14. Impost, tax;
வரி. (I. M. P. II, 1240, 56.)

15. Treasury;
கருகூலம். (பிங்.)

16. Loss; useless expense;
அனாவசியமாய் ஏற்படும் நஷ்டம். அவன் செலவழித்தது தண்டமாய்ப்போய்விட்டது.

17. Obeisance, adoration, prostration;
வணக்கம். தண்டமிட்டுச்செய்த விண்ணப்பம்.

18. Elephant's stable;
யானை கட்டும் இடம். (சூடா.)

19. Elephant's track or way ;
யானை செல்வழி. (திவா.) வனகரி தண்டத்தைத் தடவி (கம்பரா. வரைக்காட்சி. 5)

20. Nāḻikai, a unit time;
cf. தண்டதாமிரி. ஓரு நாழிகை நேரம். (யாழ். அக.)

taṇṭam
n. daṇda.
1. Kingly justice;
செங்கோல். (சுக்கிரநீதி, 22.)

2. Fine;
அபராதம். Loc.

DSAL


தண்டம் - ஒப்புமை - Similar