Tamil Dictionary 🔍

எண்ணம்

yennam


நினைப்பு ; நோக்கம் ; நாடிய பொருள் ; மதிப்பு ; இறுமாப்பு ; நம்பிக்கை ; சூழ்ச்சி ; கவலை ; கருத்து ; ஆலோசனை ; குறிப்பு ; கணிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்ச்சி. (பிங்.) 4. Deliberation; counsel; கணிதம். (சூடா.) 7. Mathematics; நம்பி எதிர்பார்க்கை. (W.) 6. Hope, expectation; கவலை. எண்ணமிக்கான் (பெரியபு. தடுத்தாட். 54.) 5. Care, anxiety, solicitude, concern; மதிப்பு. யாராயினும் அவனுக்கு எண்ணமில்லை. (R.) 3. Deference, respect, reverence; நாடியபொருள். எண்ணியா ரெண்ண மிழப்பர் (குறள், 494). 2. End, goal; நினைப்பு. எண்ணந்தடுமாறி (திருவாச. 5, 25). 1. Conception, thought, idea;

Tamil Lexicon


s. thought, opinion, நினைவு; 2. purpose, intention, நோக்கம்; 3. conjecture, estimate, மதிப்பு; 4. pride, arrogance, இறுமாப்பு; 5. hope, நம்பிக்கை; 6. regard, respect, கனம்; 7. care, caution, anxiety, விசாரம்; 8. mathematics, கணிதம். "பொது எண்ணம்," "Idea" (Plato). எண்ணக்காரன், a soothsayer. எண்ணங் குலைந்தவன், one that is defeated in his expectation, one that has lost his reputation. எண்ணங் கொள்ள, to entertain hope, opinion or view. எண்ணமிட, to think, consider. எண்ணம் பார்க்க, to look for signs. தான் (நான்) என்கிற எண்ணம், presumption, self-conceit.

J.P. Fabricius Dictionary


, [eṇṇm] ''s.'' Thought, opinion, supposition, imagination, conception, &c., நினைப்பு. 2. Purpose, intention, design, object, determination, நோக்கம். 3. Estima tion, estimate, conjecture, guess, surmise, மதிப்பு. 4. Arrogance, presumption, ela tion, இறுமாப்பு. 5. Hope, expectation, in dulging fancy; fancied or prospective hap piness, reverie, speculation, musing chim era, conceit, நம்பிக்கை. 6. Esteem, regard, deference, respect, credit, courtesy, de corum, awe, reverence, கனம். 7. Care, caution, vigilance, anxiety, solicitude, con cern, விசாரம். 8. Deliberation, counsel, ஆ லோசனை. 9. Judgment, conviction, கருத்து. எண்ணமுற்றுரைக்கின். Were I to reckon and declare the number-(நைட.) எண்ணியாரெண்ணமிழப்பர். The enemy who expected to conquer us will be disap pointed. (குறள்.)

Miron Winslow


eṇṇam
n. எண்ணு-.
1. Conception, thought, idea;
நினைப்பு. எண்ணந்தடுமாறி (திருவாச. 5, 25).

2. End, goal;
நாடியபொருள். எண்ணியா ரெண்ண மிழப்பர் (குறள், 494).

3. Deference, respect, reverence;
மதிப்பு. யாராயினும் அவனுக்கு எண்ணமில்லை. (R.)

4. Deliberation; counsel;
சூழ்ச்சி. (பிங்.)

5. Care, anxiety, solicitude, concern;
கவலை. எண்ணமிக்கான் (பெரியபு. தடுத்தாட். 54.)

6. Hope, expectation;
நம்பி எதிர்பார்க்கை. (W.)

7. Mathematics;
கணிதம். (சூடா.)

DSAL


எண்ணம் - ஒப்புமை - Similar