உண்ணம்
unnam
வெப்பம் , உடைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உடை5. (மலை.) வெப்பம். உண்ணவண்ணத்தொளி நஞ்சமுண்டு (தேவா. 510, 6). Heat;
Tamil Lexicon
uṇṇam
n.
See உடை5. (மலை.)
.
uṇṇam
n. uṣṇa.
Heat;
வெப்பம். உண்ணவண்ணத்தொளி நஞ்சமுண்டு (தேவா. 510, 6).
DSAL