வண்ணம்
vannam
நிறம் ; சிததிரமெழுதற்குரிய கலவை ; சாந்துப்பொது ; அழகு ; இயற்கையழகு ; ஒப்பனை ; குணம் ; நன்மை ; சிறப்பு ; கனம் ; வடிவு ; சாதி ; இனம் ; வகை ; பாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம் ; சந்தப்பாட்டு ; காண்க : முடுகியல் ; பண் ; இசைப்பாட்டு ; மாலை ; செயல் ; எண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதி. (தொல். பொ. 82, உரை.) 12. Caste; செயல். (இலக். அக.) 21. Action; மாலை. Nā. 20. Garland; இசைப்பாட்டு. கோதை தானே யிட்டதோர் வண்ணந்தன்னை (சீவக. 1696). 19. Song; இராகம். (சது.) 18. (Mus.) Melody; See முடுகியல். (பிங்.) 17. (Pros.) A part of kali verse. சித்திரமெழுதற்குரிய கலவை. பலகை வண்ண நுண்டுகிலிகை (சீவக. 1107). 2. Paint; நிறம். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714). 1. Colour; சந்தப்பாட்டு. வண்ணத்திரட்டு. 16. (Pros.) Rhythmic verse with regular beats; பாவின்க ணிகழும் ஓசை விகற்பகம் (தொல். பொ. 313.) 15. (Pros.) Verse rhythm; வகை. தலைச்செல்லா வண்ணத்தால் (குறள், 561). 14. Way, manner, method; இனம். வண்ண வண்ணத்தமலர் (குறிஞ்சிப். 114). 13. Species; class; இத்தனை மடங்கு என்பதைக் குறிக்கும் எண். (W.) 22. (Math.) Co-efficient; வடிவு. (பிங்.) 11. Form, figure; கனம். யானைக்கையினளவு வண்ணமும் நீளமும் உள்ளது யாளியின் தும்பிக்கை. 10. Thickness; சிறப்பு. கைவண்ண மிங்குக் கண்டேன் (கம்பரா. அகலிகை. 82). 9. Merit, virtue; நன்மை. (யாழ். அக.) 8. Good; குணம், நிரலுடைமையும் வண்ணமுந் துணையும் (குறிஞ்சிப். 31). 7. Nature; character; quality; ஒப்பனை. (அக. நி.) 6. Adorning; decoration; இயற்கையழகு. வண்ணமுந் தேசு மொளியுந் திகழ (பரிபா. 12, 20). 5. Unadorned, natural beauty; அழகு. பிறைநுதல் வண்ண மாகின்று (புறநா. 1). 4. Beauty; சாந்துப்பொது. (யாழ். அக.) 3. Unguent; pigment;
Tamil Lexicon
s. colour, வருணம்; 2. way, manner, method, விதம்; 3. a poetical verse, melody, metre, இராகம்; 4. beauty, அழகு; 5. all kinds of ointment, சாந்துப்பொது; 6. form, figure, வடிவு; 7. a good, happiness, நன்மை; 8. (in math.) co-efficient; 9. variation of metre. அவ்வண்ணமாய், அவ்வண்ணமே, so, in that manner, in the same manner. எவ்வண்ணம், how? எவ்வண்ணமானாலும், in any wise. வண்ணக் குழிப்பு, -க்குளிப்பு, a melodious tune with a sprightly succession of short syllables. வண்ண மகள், a lady's maid.
J.P. Fabricius Dictionary
, [vaṇṇam] ''s.'' [''also'' வர்ணம்--வர்னம்- வன்னம்.] A musical mode, a melody, இரா கம். 2. ''[in combin.]'' Way or manner; property, குணம். 3. Harmony, சந்தம். 4. All kinds of ointment, சாந்துப்பொது. 5. Color, நிறம். 6. Beauty, அழகு. 7. A good, happiness, நன்மை. 8. Variation of metre. 9. Form, figure, வடிவு. 1. ''[in math.]'' Co-efficient. W. p. 737.
Miron Winslow
vaṇṇam
n. Pkt. vaṇṇa varṇa.
1. Colour;
நிறம். வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் (குறள், 714).
2. Paint;
சித்திரமெழுதற்குரிய கலவை. பலகை வண்ண நுண்டுகிலிகை (சீவக. 1107).
3. Unguent; pigment;
சாந்துப்பொது. (யாழ். அக.)
4. Beauty;
அழகு. பிறைநுதல் வண்ண மாகின்று (புறநா. 1).
5. Unadorned, natural beauty;
இயற்கையழகு. வண்ணமுந் தேசு மொளியுந் திகழ (பரிபா. 12, 20).
6. Adorning; decoration;
ஒப்பனை. (அக. நி.)
7. Nature; character; quality;
குணம், நிரலுடைமையும் வண்ணமுந் துணையும் (குறிஞ்சிப். 31).
8. Good;
நன்மை. (யாழ். அக.)
9. Merit, virtue;
சிறப்பு. கைவண்ண மிங்குக் கண்டேன் (கம்பரா. அகலிகை. 82).
10. Thickness;
கனம். யானைக்கையினளவு வண்ணமும் நீளமும் உள்ளது யாளியின் தும்பிக்கை.
11. Form, figure;
வடிவு. (பிங்.)
12. Caste;
சாதி. (தொல். பொ. 82, உரை.)
13. Species; class;
இனம். வண்ண வண்ணத்தமலர் (குறிஞ்சிப். 114).
14. Way, manner, method;
வகை. தலைச்செல்லா வண்ணத்தால் (குறள், 561).
15. (Pros.) Verse rhythm;
பாவின்க ணிகழும் ஓசை விகற்பகம் (தொல். பொ. 313.)
16. (Pros.) Rhythmic verse with regular beats;
சந்தப்பாட்டு. வண்ணத்திரட்டு.
17. (Pros.) A part of kali verse.
See முடுகியல். (பிங்.)
18. (Mus.) Melody;
இராகம். (சது.)
19. Song;
இசைப்பாட்டு. கோதை தானே யிட்டதோர் வண்ணந்தன்னை (சீவக. 1696).
20. Garland;
மாலை. Nānj.
21. Action;
செயல். (இலக். அக.)
22. (Math.) Co-efficient;
இத்தனை மடங்கு என்பதைக் குறிக்கும் எண். (W.)
DSAL