Tamil Dictionary 🔍

அண்ணம்

annam


மேல்வாய் ; மேல்வாய்ப்புறம் ; உள்நாக்கு ; கீழ்வாய்ப்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்வாய்ப்புறம். (யாழ். அக.) Lower jaw; உண்ணாக்கு. (திவா.) 2. Uvula; மேல்வாய்ப்புறம். அண்ண நண்ணிய பல் (தொல்.எழுத்.93). 1. Palate, roof of mouth;

Tamil Lexicon


s. palate, மேல்வாய்; 2. uvula, உண்ணாக்கு. அண்ணாக்கு, அண்ணா (அண்+நாக்கு, நா), uvula.

J.P. Fabricius Dictionary


, [aṇṇm] ''s.'' Palate, the upper part of the mouth, மேல்வாய். 2. The uvula or small rounded process which hangs from the soft palate at the posterior part of the mouth, உண்ணா.

Miron Winslow


aṇṇam
n. id. [M.aṇṇam.]
1. Palate, roof of mouth;
மேல்வாய்ப்புறம். அண்ண நண்ணிய பல் (தொல்.எழுத்.93).

2. Uvula;
உண்ணாக்கு. (திவா.)

aṇṇam
n. அண்.
Lower jaw;
கீழ்வாய்ப்புறம். (யாழ். அக.)

DSAL


அண்ணம் - ஒப்புமை - Similar