Tamil Dictionary 🔍

திண்ணகம்

thinnakam


செம்மறியாட்டுக்கடா ; துரு வாட்டுக்கடா ; தட்டார் மெருகிடும் கருவியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டார் மெருகிடுங் கருவிவகை. (யாழ். அக.) திண்ணகத்தாற் செய்யுந் தொழில்களைவல்ல பணித்தாட்டார் (சிலப். 6, 136, உரை). 3. Goldsmith's polishing tool; துருவாட்டுக்கடா. (யாழ். அக.) 2. Ram of the turuvāṭu variety; செம்மறியாட்டுக்கடா. (சூடா.) 1. Ram;

Tamil Lexicon


s. a ram, செம்மறியாட்டுக் கடா; 2. a goldsmith's engraving tool.

J.P. Fabricius Dictionary


, [tiṇṇkm] ''s.'' A ram, செம்மறியாட்டுக் கடா. 2. A ram of the துருவாடு Sheep. 3. ''(c.)'' A gold smith's engraving tool, தட்டார் கருவியிலொன்று.

Miron Winslow


tiṇṇakam,
n. perh. id.
1. Ram;
செம்மறியாட்டுக்கடா. (சூடா.)

2. Ram of the turuvāṭu variety;
துருவாட்டுக்கடா. (யாழ். அக.)

3. Goldsmith's polishing tool;
தட்டார் மெருகிடுங் கருவிவகை. (யாழ். அக.) திண்ணகத்தாற் செய்யுந் தொழில்களைவல்ல பணித்தாட்டார் (சிலப். 6, 136, உரை).

DSAL


திண்ணகம் - ஒப்புமை - Similar