Tamil Dictionary 🔍

திண்ணம்

thinnam


உறுதி ; வலிமை ; இறுக்கம் ; பொய்ம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுக்கம். திண்ண மாத்தொளிர் செவ்விளநீர் (கம்பரா. எழுச்சி. 50). 3. Tightness; பொய்ம்மை. (அக. நி.) 4. Falsehood; வலிமை. 2. (M. tiṇṇam.) Vigour, strength, solidity; robustness, power; நிச்சயம். பரகதி திண்ணநண்ணுவர் (தேவா.1111, 10). 1. Certainty;

Tamil Lexicon


திண்மை, s. strength, vigour, வலிமை; 2. truth, மெய். திண்ணன், திண்ணியன், a stout, fat person; 2. a hunter; one of the hunter tribe, வேடன்.

J.P. Fabricius Dictionary


, [tiṇṇm] ''s.'' Vigor, strength, solidity, firmness, வலி. 2. ''(c.)'' Truth, verity, cer tainty, மெய்மை. (சது.)

Miron Winslow


tiṇṇam,
n. id.
1. Certainty;
நிச்சயம். பரகதி திண்ணநண்ணுவர் (தேவா.1111, 10).

2. (M. tiṇṇam.) Vigour, strength, solidity; robustness, power;
வலிமை.

3. Tightness;
இறுக்கம். திண்ண மாத்தொளிர் செவ்விளநீர் (கம்பரா. எழுச்சி. 50).

4. Falsehood;
பொய்ம்மை. (அக. நி.)

DSAL


திண்ணம் - ஒப்புமை - Similar