Tamil Dictionary 🔍

தரிப்பு

tharippu


தங்குகை ; நினைவு ; பொறுத்திருக்கை ; உறுதி ; இருப்பிடம் ; கையிருப்பு ; நிறுத்தும் இடம் ; காண்க : தருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குகை. அங்கே அவனுக்குத் தரிப்புக்கொள்ளவில்லை. 1. Staying, abiding, remaining, halting, tarrying; ஞாபகத்தில் வைக்கை. (w.) 2. Retaining in the mind of memory; மனம் பொறுக்கை. தரிப்பரி தென்ன (திருவாத. பு. மண். 15). 3. Bearing, enduring, tolerating; நிச்சயம். (திவா.) 4. Certainty; . See தருப்பு. Madr. வாசிப்பிலும் பேச்சிலும் இடமறிந்து நிறுத்துகை. (w.) 5. Pause, as in reading or speaking; இருப்பிடம். அவனுக்கு எங்குந் தரிப்பில்லை. 6. Lodging, resting-place, footing; கையிருப்பு. அவனுக்குக் கையிலே தரிப்பு உண்டா? 7. Stock of money, cash in hand;

Tamil Lexicon


, ''v. noun.''Staying, abiding, re maining, halting, tarrying, தங்குகை. 2. Staying in the mind or memory, ஞாபகம். 3. Bearing, enduring; toleration, பொறுத் திருக்கை. 4. Having, holding possession, கொண்டிருக்கை. 5. Dwelling permanently in a place, குடியாயிருக்கை. 6. ''(loc.)'' Trea sure, stoke, or cash, in hand, கையிருப்பு. 7. Pause in reading, speaking, &c., நிறுத்து கை. 8. A lodging, resting place, இருப்பி டம். 9. (''in Madras,'' தருப்பு.) A small flat, diamond-like stone, வைரத்தரிப்பு. அவனுக்கங்கேதரிப்பில்லை. He will not get a footing. கையிலேதரிப்புண்டா. Have you money in hand?

Miron Winslow


tarippu,
n. தரி-.
1. Staying, abiding, remaining, halting, tarrying;
தங்குகை. அங்கே அவனுக்குத் தரிப்புக்கொள்ளவில்லை.

2. Retaining in the mind of memory;
ஞாபகத்தில் வைக்கை. (w.)

3. Bearing, enduring, tolerating;
மனம் பொறுக்கை. தரிப்பரி தென்ன (திருவாத. பு. மண். 15).

4. Certainty;
நிச்சயம். (திவா.)

5. Pause, as in reading or speaking;
வாசிப்பிலும் பேச்சிலும் இடமறிந்து நிறுத்துகை. (w.)

6. Lodging, resting-place, footing;
இருப்பிடம். அவனுக்கு எங்குந் தரிப்பில்லை.

7. Stock of money, cash in hand;
கையிருப்பு. அவனுக்குக் கையிலே தரிப்பு உண்டா?

tarippu,
n.
See தருப்பு. Madr.
.

DSAL


தரிப்பு - ஒப்புமை - Similar