Tamil Dictionary 🔍

தணப்பு

thanappu


நீங்குதல் ; தடை ; செல்லல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுகை. (W.) 3. Going, passing; தடை. தணப்பறக் கொடுத்த பின்றை (சீவக. 373). 2. Hindrance; நீங்குகை. தணப்பிலாக் கன்னிமுகங்கருக (திருவானை. உலா, 116). 1. Parting; separation;

Tamil Lexicon


taṇappu,
n. தண-.
1. Parting; separation;
நீங்குகை. தணப்பிலாக் கன்னிமுகங்கருக (திருவானை. உலா, 116).

2. Hindrance;
தடை. தணப்பறக் கொடுத்த பின்றை (சீவக. 373).

3. Going, passing;
செல்லுகை. (W.)

DSAL


தணப்பு - ஒப்புமை - Similar