Tamil Dictionary 🔍

தவிப்பு

thavippu


வேட்கை ; வருந்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாகம். நிரப்புறு தவிப்பினை யொழித்திட (அரிச். பு. விவாக.107). 2. Thirst; வருந்துகை. நோன்பிற் றவிப்பு (சேதுபு. சேதுச. 50). 1. Anxiety, distress for a thing, languishing, as for a thing;

Tamil Lexicon


இளைப்பு, தாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Anxiety, distress for a thing, great longing for, sighing for, languishing for, வருத்தம்.

Miron Winslow


tavippu,
n. தவி-.
1. Anxiety, distress for a thing, languishing, as for a thing;
வருந்துகை. நோன்பிற் றவிப்பு (சேதுபு. சேதுச. 50).

2. Thirst;
தாகம். நிரப்புறு தவிப்பினை யொழித்திட (அரிச். பு. விவாக.107).

DSAL


தவிப்பு - ஒப்புமை - Similar