திறப்பு
thirappu
வெளியிடம் ; திறவுகோல் ; வாயில் ; பிளப்பு ; அரசு தீர்வைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்க்கார் தீர்வைநிலம். Loc. Assessed lands; பிளப்பு. மண் டிறப்பெய்த வீழ்ந்தான். (கம்பரா. கும்பக. 195). 3. Cleft, opening; வெளியிடம் (S. I. I. i, 163.) 1. Open, unfortified place; திறவுகோல். (J.) 2. Key;
Tamil Lexicon
, [tiṟppu] ''s.'' See திறவுகோல்.
Miron Winslow
tiṟappu,
n. திற-. [T. terapi, K. teṟapu.]
1. Open, unfortified place;
வெளியிடம் (S. I. I. i, 163.)
2. Key;
திறவுகோல். (J.)
3. Cleft, opening;
பிளப்பு. மண் டிறப்பெய்த வீழ்ந்தான். (கம்பரா. கும்பக. 195).
tiṟappu,
n. perh. தீர்1-.
Assessed lands;
சர்க்கார் தீர்வைநிலம். Loc.
DSAL