Tamil Dictionary 🔍

தட்டொளி

thattoli


உலோகக் கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகத்தாலாகிய கண்ணாடிவகை. உக்கமுந் தட்டொளியுந் தந்து (திவ்.திருப்பா.20). Metal mirror;

Tamil Lexicon


taṭṭoḷi,
n. id. +.
Metal mirror;
உலோகத்தாலாகிய கண்ணாடிவகை. உக்கமுந் தட்டொளியுந் தந்து (திவ்.திருப்பா.20).

DSAL


தட்டொளி - ஒப்புமை - Similar