திட்டி
thitti
திட்டிவாயில் ; மேடு ; துவாட்டா என்னும் தேவதச்சன் ; பலகணி ; பார்வை ; காண்க : மஞ்சிட்டி ; திருட்டிப்பொட்டு ; கண்ணேறு தினை ; மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினை. (மலை.) Italian millet. பலகணி. (W.) 1. Window; . 2. See திட்டிவாசல். மூலைகளில் தேர்திரும்பும் போது அதன் வடத்தை இழுப்பதற்குச் சௌகரியமாக விடப்பட்ட சந்து. 3. Extension of a street to provide space for turning a temple-car with its ropes; . 1. See திருஷ்டி. திட்டியின் விடத்து நாகம் (கம்பரா. அதிகாயன். 192). . 2. See திட்டிப்பொட்டு. மேடு. (இலக். அக.) Raised ground; துவட்டா என்ற தேவதச்சன். (யாழ். அக.) The celestial architect; . See மஞ்சிட்டி. (தைலவ. தைல. 98.)
Tamil Lexicon
s. millet, தினை; 2. (Tel.) a window, பலகணி; 3. a wicket, திட்டி வாயில். ஆனையேறித் திட்டி நுழைய, to undertake a thing too difficult to perform, (lit.) to enter a wicket, riding on an elephant).
J.P. Fabricius Dictionary
, [tiṭṭi] ''s.'' Millet, திணை. ''(R.)''
Miron Winslow
tiṭṭi,
n.
Italian millet.
தினை. (மலை.)
tiṭṭi,
n. (T. K. diddi.)
1. Window;
பலகணி. (W.)
2. See திட்டிவாசல்.
.
3. Extension of a street to provide space for turning a temple-car with its ropes;
மூலைகளில் தேர்திரும்பும் போது அதன் வடத்தை இழுப்பதற்குச் சௌகரியமாக விடப்பட்ட சந்து.
tiṭṭi,
n. drṣṭi.
1. See திருஷ்டி. திட்டியின் விடத்து நாகம் (கம்பரா. அதிகாயன். 192).
.
2. See திட்டிப்பொட்டு.
.
tiṭṭi.
n. perh. திட்டு.
Raised ground;
மேடு. (இலக். அக.)
tiṭṭi,
n. perh. tvaṣṭr.
The celestial architect;
துவட்டா என்ற தேவதச்சன். (யாழ். அக.)
tiṭṭi,
n.
See மஞ்சிட்டி. (தைலவ. தைல. 98.)
.
DSAL