துட்டி
thutti
மனநிறைவு ; கெட்டவள் ; சாவுத்தீட்டு ; சாதுயர் ; சம்பளம் பிடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதுயர். 2. Calamity from death; சாதீட்டு. 1. Pollution from death; திருப்தி. நல்ல துட்டியாற் சமாதி தன்னிற் றூங்கிய தூயோர் (சிவதரு. சிவபோ. 89). Satisfaction, contentment; வேலைக்கு வாராமைக்காகச் சம்பளம்பிடிக்கை. அவன் சம்பளத்தில் ஒருநாள் துட்டிபோட்டான். Cheṭṭi. Deduction from the wages of a person made because of his absence from work; கெட்டவள். காமக்குரோதம் விளைத்திடு துட்டிகள் (திருப்பு. 451). Wicked mischievous woman;
Tamil Lexicon
tuṭṭi,
n. tuṣḷi.
Satisfaction, contentment;
திருப்தி. நல்ல துட்டியாற் சமாதி தன்னிற் றூங்கிய தூயோர் (சிவதரு. சிவபோ. 89).
tuṭṭi,
n. duṣṭi.
1. Pollution from death;
சாதீட்டு.
2. Calamity from death;
சாதுயர்.
tuṭṭi,
n. Fem. of துட்டன்.
Wicked mischievous woman;
கெட்டவள். காமக்குரோதம் விளைத்திடு துட்டிகள் (திருப்பு. 451).
tuṭṭi,
n. Hind. chhuṭṭi.
Deduction from the wages of a person made because of his absence from work;
வேலைக்கு வாராமைக்காகச் சம்பளம்பிடிக்கை. அவன் சம்பளத்தில் ஒருநாள் துட்டிபோட்டான். Cheṭṭi.
DSAL