தண்டப்படுதல்
thandappaduthal
அபராதம் விதிக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபராதம் விதிக்கப்பெறுதல். சட்டரைப் பிழைக்கப்பேசுவார் ஒரு காசு தண்டப்படுவது (T. A. S. i, 9). To be fined, punished;
Tamil Lexicon
taṇṭa-p-paṭu-,
v. intr id. +.
To be fined, punished;
அபராதம் விதிக்கப்பெறுதல். சட்டரைப் பிழைக்கப்பேசுவார் ஒரு காசு தண்டப்படுவது (T. A. S. i, 9).
DSAL