எட்டவிடுதல்
yettaviduthal
பரப்புதல். எட்டவிட்ட விடுமண லெக்கர் (தேவா. 360, 8). 2. To spread over; பிறரைக்கொண்டு செய்தி தெரிவித்தல். அவனுக்கு இந்தச் செய்தியை எட்ட விடு. 1. To communicate, inform;
Tamil Lexicon
eṭṭa-viṭu-
v. tr. எட்ட+.
1. To communicate, inform;
பிறரைக்கொண்டு செய்தி தெரிவித்தல். அவனுக்கு இந்தச் செய்தியை எட்ட விடு.
2. To spread over;
பரப்புதல். எட்டவிட்ட விடுமண லெக்கர் (தேவா. 360, 8).
DSAL