தொட்டிலிடுதல்
thottiliduthal
பிறந்த குழந்தையை முதன் முறையாய்த் தொட்டிலில் இடும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதன் முறை குழந்தையைத் தொட்டிலில் ஏற்றுவித்தல் . To cradle for the first time, as a child;
Tamil Lexicon
toṭṭil-iṭu-,
v. tr. id.+.
To cradle for the first time, as a child;
முதன் முறை குழந்தையைத் தொட்டிலில் ஏற்றுவித்தல் .
DSAL