தட்டிக்கொள்ளுதல்
thattikkolluthal
பறித்தல் ; திருடுதல் ; தளர்தல் ; மோதிக்கொள்ளுதல் ; தடைப்படுதல் ; பற்றாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபகரித்தல். என் பொருளைத் தந்திரமாகத் தட்டிக் கொண்டான். 1.To grasp anything within reach; திருடுதல். Loc. --intr. 2. To steal; தளர்தல். (W.) 3. To be exhausted; to be in want; மோதிக்கொள்ளுதல். 4. To strike against; to be resisted by an obstacle; to run aground, as a ship; தடைப்படுதல். 5. To be obstructed, hindered, as in reading, speaking, etc,; பற்றாமற்போதல். Loc. 6. To fail, prove inadequate;
Tamil Lexicon
taṭṭi-k-koḷ-,
v. id. +. tr.
1.To grasp anything within reach;
அபகரித்தல். என் பொருளைத் தந்திரமாகத் தட்டிக் கொண்டான்.
2. To steal;
திருடுதல். Loc. --intr.
3. To be exhausted; to be in want;
தளர்தல். (W.)
4. To strike against; to be resisted by an obstacle; to run aground, as a ship;
மோதிக்கொள்ளுதல்.
5. To be obstructed, hindered, as in reading, speaking, etc,;
தடைப்படுதல்.
6. To fail, prove inadequate;
பற்றாமற்போதல். Loc.
DSAL