கொட்டிக்கொள்ளுதல்
kottikkolluthal
koṭṭi-k-koḷ-,
v. tr. id. +.
1. To gulp down in large quantities;
நிரம்ப உண்ணுதல்.
2. To take the responsibility of; to draw down upon oneself, as the consequence of an act;
மேற்போட்டுக்கொள்ளுதல். என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே. Colloq.
DSAL