Tamil Dictionary 🔍

கட்டிக்கொள்ளுதல்

kattikkolluthal


அடிப்படுத்துதல் ; தழுவுதல் ; திருமணஞ் செய்துகொள்ளுதல் ; வசமாக்குதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; உடுத்தல் ; பறித்தல் ; இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் ; சமாதானஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசமாக்குதல். அவன் தன்பக்கமாக இருக்கும்படி எல்லாரையும் கட்டிடக்கொண்டான். Loc. 4. To bring round, bring within one's power or influence, conciliate; ஏற்றுக்கொள்ளுதல். அந்தப்புண்ணியத்தைக் கட்டிக்கொண்டான். 5. To lay up, accumulate, as virtuous deeds; to store up, as sins for future retribution; உடுத்தல். புதுவஸ்திரம் கட்டிடக்கொண்டான். 6. To clothe, tie around, as a garment; அபகரித்தல். அவன் சொத்துக்களை யெல்லாம் கட்டிக்கொண்டு விட்டான். 7. To seize, acquire, annex, take unjustly; பற்றுதல். அவனைக் கட்டிடக்கொண்டு கஷ்டப்படுகிறான். 3. To cling to; சமாதானம் செய்தல். (W.) 9. To make up, as a difference or a quarrel; to settle amicably, compromise; இலஞ்சங்கொடுத்துவசப்படுத்துதல். (W.) 8. To bribe; கலியாணஞ் செய்துகொள்னுதல். 2. To marry; தழுவுதல். 1. To hug, embrace;

Tamil Lexicon


அடிப்படுத்துதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭṭi-k-koḷ-
v. tr.id.+.
1. To hug, embrace;
தழுவுதல்.

2. To marry;
கலியாணஞ் செய்துகொள்னுதல்.

3. To cling to;
பற்றுதல். அவனைக் கட்டிடக்கொண்டு கஷ்டப்படுகிறான்.

4. To bring round, bring within one's power or influence, conciliate;
வசமாக்குதல். அவன் தன்பக்கமாக இருக்கும்படி எல்லாரையும் கட்டிடக்கொண்டான். Loc.

5. To lay up, accumulate, as virtuous deeds; to store up, as sins for future retribution;
ஏற்றுக்கொள்ளுதல். அந்தப்புண்ணியத்தைக் கட்டிக்கொண்டான்.

6. To clothe, tie around, as a garment;
உடுத்தல். புதுவஸ்திரம் கட்டிடக்கொண்டான்.

7. To seize, acquire, annex, take unjustly;
அபகரித்தல். அவன் சொத்துக்களை யெல்லாம் கட்டிக்கொண்டு விட்டான்.

8. To bribe;
இலஞ்சங்கொடுத்துவசப்படுத்துதல். (W.)

9. To make up, as a difference or a quarrel; to settle amicably, compromise;
சமாதானம் செய்தல். (W.)

DSAL


கட்டிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar