Tamil Dictionary 🔍

கிட்டிக்கொள்ளுதல்

kittikkolluthal


நெருங்கிவிடுதல் ; நெருங்கி எதிர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கி யெதிர்த்தல். (W.) To attack, as a robber; நெருங்கிவிடுதல்.--tr. To approach, draw near, as an evil hour;

Tamil Lexicon


kiṭṭikkoḷ
v. கிட்டு-+. intr.
To approach, draw near, as an evil hour;
நெருங்கிவிடுதல்.--tr.

To attack, as a robber;
நெருங்கி யெதிர்த்தல். (W.)

DSAL


கிட்டிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar