Tamil Dictionary 🔍

கூட்டிக்கொள்ளுதல்

koottikkolluthal


கூட்டம் முதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல் ; மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல். 1. To take, admit one, as into society, company, etc.; உணவு உட்கொள்ளுதல். இன்று என்ன கூட்டிகொண்டாய்? 3. To take in, as food; மருந்து உநவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல். 2. To add ingredients, as in medicine, food, etc.;

Tamil Lexicon


kūṭṭi-k-koḷ-,
v. tr. id. +.
1. To take, admit one, as into society, company, etc.;
கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல்.

2. To add ingredients, as in medicine, food, etc.;
மருந்து உநவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல்.

3. To take in, as food;
உணவு உட்கொள்ளுதல். இன்று என்ன கூட்டிகொண்டாய்?

DSAL


கூட்டிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar