தொட்டுக்கொள்ளுதல்
thottukkolluthal
எட்டிப்பிடித்தல் ; உணவுத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிய அளவு உட்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவுக்குத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிது உட்கொள்ளுதல். தொட்டுக்குகொள்ள ஊறுகாய் வேண்டும். Colloq. 2. To take small bites, as at pickles; எட்டிப்பிடித்தல். தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்ன வேண்டும்படி (ஈடு, 1, 1, 1). 1. To touch; to catch;
Tamil Lexicon
toṭṭu-k-koḻ-,
v. tr.id.+.
1. To touch; to catch;
எட்டிப்பிடித்தல். தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்ன வேண்டும்படி (ஈடு, 1, 1, 1).
2. To take small bites, as at pickles;
உணவுக்குத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிது உட்கொள்ளுதல். தொட்டுக்குகொள்ள ஊறுகாய் வேண்டும். Colloq.
DSAL