முட்டிக்கொள்ளுதல்
muttikkolluthal
சினம் , துயரம் , முதலியவற்றால் தலையை மோதிக்கொள்ளுதல் ; பெருமுயற்சி எடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் துக்கம் முதலியவற்றால் தலையை மோதிக்கொளுதல். (W.) 1. To hit or dash one's head, as in despair or in anger; பெரும்பிரயாசையெடுத்தல். Colloq. 2. To put forth great efforts; to try one's utmost;
Tamil Lexicon
muṭṭi-k-koḷ-
v. intr. முட்டு-+.
1. To hit or dash one's head, as in despair or in anger;
கோபம் துக்கம் முதலியவற்றால் தலையை மோதிக்கொளுதல். (W.)
2. To put forth great efforts; to try one's utmost;
பெரும்பிரயாசையெடுத்தல். Colloq.
DSAL